மாசு மட்டுமின்றி, உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் வருவதற்காண முக்கிய காரணமாக அமைகிறது. காபியை அதிகமாக பருகி வருவதால், முகப்பருக்கள் வர வாய்ப்பு இருக்கிறது. பெண்கள், புள்ளி, வடு, தழும்பு போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தையே விரும்புகிறார்கள். ஆதனால் அவர்களுக்கு முகப்பரு தான் முதல் எதிரியாக அமைந்து வருகிறது. முக்கியமாக, சுற்றுச்சூழல் மாசுபாடு, அழுக்கு முகத்தில் படர்வது போன்றவைதான் முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. மாசு மட்டுமின்றி, உணவுப்பழக்கமும் முகப்பருக்களும் தோன்றுவதற்காண மற்றொரு காரணமாக திகழ்கிறது. பால் சம்மந்தமான […]
