தப்பியோடிய கொலையாளியை 7 வருடங்களுக்கு பின் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். பங்களாதேஷைச் சேர்ந்த மௌஸம் அலி என்கிற சர்பார் (40). இந்த நபர் அவரது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ஜாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதனால் டெல்லி காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கடந்த 2010ஆம் வருடம் ஜாமீனில் வெளியே வந்த அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் பங்களாதேஷ் […]
