யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. யோகி பாபுவும் பிரபல நடிகை ஓவியாவும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் யோகிபாபு, ஓவியா நடிப்பில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ எனும் திரைப்படம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]
