குடியரசு தின விழாவின் முடிவில் ’Abide with me’ என்ற காந்தியின் விருப்ப பாடல் இசைக்கப்படும். இந்த பாடலை மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. 2020ல் பாடல் நீக்கப்பட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் 2021ல் பாடல் இடம்பெற்றது. தற்போது மீண்டும் இந்த ஆண்டு பாடல் நீக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
