மொரீஷியஸில் உள்ள முக்கியமான மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மெட்ரோ ரயில் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் அடிப்படையில் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
