சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் நம் நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களாக காந்தி ஜெயந்தி விழா அங்கு நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலக நாடுகளில் காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சீன நாட்டின் […]
