Categories
ஆன்மிகம் இந்து

“நவராத்திரி சிறப்பு பூஜை” 27 முறை இதைச் சொல்லிப் பாருங்கள்…. நன்மைகள் பல நடக்குமாம்….!!

நவராத்திரி விழா வருகிற 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மா துர்காவின் அருளைப் பெற நவராத்திரி விழாவை பக்தியுடன் கொண்டாட வேண்டும். காத்யாயனி மந்திரத்தின் தெய்வம் தேவி காத்யாயனி ஆவார். நவ துர்காவின் ஆறாவது வடிவம் தான் காத்யாயனி தேவி . ‘காத்யாயனி’ என்ற […]

Categories

Tech |