Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பக்தர்கள் நலன் கருதி…. திறக்கப்பட்ட புதிய காத்திருப்பு கூடம்…. 108 பேர் அமரும் வசதி….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் நேற்று திறக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்புக்காக   காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் 108 பேர் அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர், […]

Categories

Tech |