சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையானது ஒரு ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிக்காத மற்ற நோயாளிகள் தங்களுடைய வழக்கமான சிகிச்சைக்காக 1 ஆண்டிற்கு மேலாக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் 2008 க்கு பிறகு எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு சிகிச்சைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் செப்டம்பரில் காத்திருப்போரின் எண்ணிக்கை 1305 இருந்த நிலையில் தற்போது அது மாறி 13,9,545 எண்ணிக்கையாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பிரிட்டனின் […]
