கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதால திமுகவினர் துவண்டுபோயுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர் அனைவரும் நொந்துபோயுள்ளனர். நேற்று சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி (58) உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.இவர் 2016 தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த […]
