கோவையில் காந்திபுரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செல்வசிவா. இவரது கடைக்கு காவலர் முகமது ஆஷிக் என்பவர் மதுபோதையில் வந்து சிகரெட் வாங்கியுள்ளார். பின்னர் பேடிஎம் மூலம் பணம் செலுத்திவிட்டதாக முகமது கூற, அதை உறுதி செய்ய போனை காட்டுமாறு செல்வசிவா தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை நடக்க, தான் ஒரு போலீஸ் என்றும், தன்னிடமே பணம் கேட்பாயா? என்று கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது திடீரென பேடிஎம் ஸ்கேனரை பறித்துக் கொண்ட […]
