காது வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள். காது வலி அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு மிகப் பெரிய விஷயம். இது வந்தால் வழி தாங்கவே முடியாது. ஏனெனில் காது என்பது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு. இது சைனஸ், டான்சில், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம். இரண்டு காது தொற்று உள்ளது. வெளிப்புற காது தொற்று, மற்றொன்று நடுப்பகுதி தொற்று. வெளிப்புறத் தொற்றுக்கு காதுக்குள் வீக்கம், கேட்கும் […]
