முக கவசம் அணிவதால் காது கேளாதவர்கள் பெரும் பிரச்சனையை சந்தித்து வருவதாக தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், தபால் அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறினால் 50 பவுண்ட் முதல் 100 பவுண்ட் வரை (சுமார் ரூ.4,900 முதல் 9,800 வரை) அபராதம் விதிக்கப்படும். ஆனால் காது கேளாதவர்களுக்கு முக கவசம் என்பது தொல்லையாக மாறி வருகிறது. ஏனென்றால் […]
