தமிழக முதல்வர் ஸ்டாலின், காது கேளாதவர்களுக்கு கருவிகள் வழங்க இந்த ஆண்டு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். உலக காது கேளாதோர் வார நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பேசிய அவர், திமுக அரசு மாற்றுத்திறனாளிக்கு தேவையானவற்றை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மேலும் காது கேளாத 7 வயது உட்பட 10 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார். குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய 3.6 லட்சம் ஒதுக்கீடு […]
