உருகி உருகி காதலித்த இவர்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை.? அதற்கான காரணம் என்ன.? வாருங்கள் இந்த பதிவில் பார்ப்போம்.! கிருஷ்ணர் என்ற பெயரோடு சேர்த்து ஒரு பெயர் சொல்லப்படுகிறது என்றால் அது ராதையின் பெயர்மட்டும் தான். காதலுக்கு அடையாளமாக இன்று வரை இருவரும் சொல்லப்பட்டாலும், கிருஷ்ணர் ராதையை இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. கிருஷ்ணர் ராதையின் மேல் கொண்ட காதலை தன்னுள் உணர்ந்து அனுபவிக்கிறார். அவருக்குள் இனம்புரியாத ஒரு இன்பம் தோன்றுகின்றது. ஒருநாள் அவர் ராதை மேல் […]
