காதல் மாதமான பிப்ரவரி மாதத்தை கொண்டாடும் வகையில் ராதே ஷ்யாம் படக்குழுவுக்கு மடல் எழுதுபவர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு காத்துள்ளதாக அறிவித்துள்ளனர். “ராதே ஷ்யாம்” படத்தை யுவி கிரியேஷன் தயாரிக்கிறது. இப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திலிருந்து அண்மையில் இதயத்தை தொடும் பாடலொன்று வெளியானது. இப்பாடல் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இதயத்தை […]
