சென்னை செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதிநகர் எட்டாவது தெருவை சேர்ந்த மதன் (19) தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார். பின்னர் புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றதை அறிந்து மதன் தமிழ்ச்செல்வியை கொலை செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை […]
