பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியுடன் சேர்ந்து காலா மற்றும் அஜித்தின் வலிமை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் டபுள் எக்ஸ் எல் என்ற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை ஹூமா குரேஷி மற்றும் முடாசர் அசிஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பிரிந்துள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். ஆனால் ஹூமா மற்றும் […]
