விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை காதல் விவகாரங்கள் தான் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஓவியா-ஆரவ், கவின்-லாஸ்லியா, மகத்-யாஷிகா போன்ற பல காதல் கதைகள் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ஏற்கனவே திருமணமான ரச்சிதாவை தன்னுடைய கிரஷ் என்று கூறியதோடு அவர் பின்னால் சுற்றிக்கொண்டே இருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் மாஸ்டரை இணையத்தில் விளாசுகிறார்கள். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டருக்கு […]
