தமிழ் சினிமா உலகில் அற்புதமான காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தெலுங்கின் முன்னணி பெண் நடன இயக்குனரான பாபி, சூர்யாவை காதலித்ததாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது, “பள்ளியில் படிக்கும்போது எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும். அவரை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா.? என நினைப்பேன். இந்நிலையில் தான் நான் பிருந்தா மாஸ்டரிடம் அசிஸ்டன்ட் […]
