ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் பிரிய போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஹைதராபாத்தில் உள்ளனர். அங்கு ராமோஜிராவ் ஸ்டூடியோஸில் உள்ள சித்தாரா என்ற ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அதாவது ஐஸ்வர்யா காதல் பாடல் ஒன்றை இயக்குவதால் தற்போது ஹைதராபாத்தில் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா அந்த பாடல் குறித்து தன் குழுவினருடன் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா […]
