Categories
சினிமா தமிழ் சினிமா

மாறிமாறி பரிசுகள்….. விக்கி- நயன் அன்புப் பரிமாற்றம்….. அதுவும் எல்லாமே கோடியில் தானாம்….!!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் அவர்களின் திருமணத்திற்காக மாறி மாறி பரிசுகள் வழங்கி கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதலிக்கு ஐபோன் பரிசு…17 சவரன் நகையை கொள்ளையடித்த திருட்டு காதலன்…!!!

தூத்துக்குடியில் காதலிக்குப் பரிசு வழங்குவதற்காக 17 சவரன் நகையை கொள்ளை அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ரோச்  காலனியை சேர்ந்த  ஆஷா கடந்த பிப்ரவரி மாதம் சாலையில் சென்று கொண்டிருக்கும் மர்ம நபர்கள் 17 சவரன் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆஷா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு  செய்தபோது திருடன் கேடிஎம் பைக்கை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. மேலும் அந்தத் திருடர்கள் இருவரும் தூத்துக்குடி […]

Categories
உலக செய்திகள்

அதோ பாருங்க… அதுதான் என்னோட திருமண பரிசு… கணவரை திக்குமுக்காட வைத்த மனைவி…!!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் கணவருக்கு ஆடம்பர படகு ஒன்றை திருமண பரிசாக கொடுத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. நாம் அனைவரும் பொதுவாக கணவருக்கு திருமண பரிசு வழங்குவதற்காக விலை உயர்ந்த சிறுசிறு பொருளை பரிசளித்திருக்கிறோம் ஆனால் தற்போது அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் அனைவரையும் நெகிழ வைக்கும் அளவிற்கு தன் காதல் கணவனுக்கு பரிசளித்துள்ளார்.அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி நகரைச் சேர்ந்தவர்கள் ஜனீன் சோலார் மற்றும் ட்ரெடெரிக் க்ரேவு இவர்கள் இருவருக்கும் கடந்த 7ஆம் தேதி காதல் […]

Categories

Tech |