திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள நொச்சி வயல் புத்தூரில் வித்யா லட்சுமி(19) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் கல்லூரியில் B.Com இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவியை வாலிபர் ஒருவர் தன்னை காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி அவரை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடந்த 12 ஆம் தேதி அன்று தனது நண்பர்களுடன் வந்து மாணவியை வழிமறித்து விஷம் கலந்த குளிர்பானத்தை […]
