Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகனின் திருமணத்தை ஏற்க முடியாமல்…. தாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மகனின் காதல் திருமணத்தை ஏற்க முடியாமல் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் பத்மா தற்போது பூ வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மகன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை […]

Categories

Tech |