காதல் திருமணம் செய்த போலீஸ்காரர் தனது மனைவியுடன் வாழ மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மகுடஞ்சாவடி பகுதியில் சத்யா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்யாவிற்கும் இரும்பாலை பகுதியில் வசிக்கும் போலீஸ்காரரான சதீஷ்குமார் என்பவருடன் முகநூல் மூலம் பழகி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் சதீஷ்குமார் சத்யாவை […]
