Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த ஜோடி…. கர்ப்பிணியுடன் தூக்கில் தொங்கிய கணவர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த சௌந்தரராஜன்(25) என்பவரை பவித்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கூறவில்லை. இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பவித்ராவுக்கும், சவுந்தரராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு […]

Categories

Tech |