காதல் தம்பதிகளை போலீசார் பிரித்த நிலையில் நீதிமன்றம் அவர்களை சேர்த்து வைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண்னை காதலித்து வந்துளார். இதையடுத்து இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துள்ளனர். இதையடுத்து தங்களுடைய மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து […]
