காதல் திருமணம் செய்த புது தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மீனாம்பாறை பாலக்கரை தோட்டம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் டி-பார்ம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரணும், அவரது தூரத்து உறவினரான பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் வீரமுத்துவின் மகள் வினிதா என்பவரும் கடந்த 2 […]
