Categories
சினிமா தமிழ் சினிமா

“காதல் கொண்டேன் படத்தில் நடிக்க வேண்டாம் என அம்மா சொன்னாங்க”… எதிர்ப்பையும் மீறி நடித்தேன்…. சோனியா அகர்வால் ஓபன் டாக்…!!!!!

காதல் கொண்டேன் மற்றும் தனது கேரியர் பற்றி சோனியா அகர்வால் கூறியுள்ளார். பிரபல நடிகையான சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்து தான் நடித்த திரைப்படங்களில் வெற்றி பெற்றார். தற்பொழுது தமிழில் நடிக்காதது இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் காதல் கொண்டேன் திரைப்படம் மற்றும் தனது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

இந்த பையனா ஹீரோ….? “தனுஷை பார்த்து அதிர்ச்சியடைந்த ஹீரோயின் அம்மா”… யார் தெரியுமா…?

தனுஷை பார்த்து ஹீரோயின் அம்மா அதிர்ச்சி அடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தின் அனுபவம் குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, அந்த படத்தில் தனுஷின் கெட்டப் வித்தியாசமாக இருந்ததால் அவரைப் பார்த்ததும் இவரா ஹீரோ என என் அம்மா அதிர்ச்சி அடைந்தார். உன்னுடைய முதல் படத்தில் இந்தப் பையன் ஹீரோவா? யோசித்துதான் செய்கிறாயா? என்றெல்லாம் என்னுடைய […]

Categories
Uncategorized

“என் வாழ்க்கையையே மாற்றிய படம் அதுதான்”… தனுஷ் ஓபன் டாக்…!!!

“காதல் கொண்டேன்” திரைப்படத்தை பற்றி தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ் “துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல விமர்சனங்களுக்கு உள்ளானர். இருப்பினும் சோர்வடையாமல் அடுத்த படத்தில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்து வெற்றி வாகை சூடினார். இந்நிலையில் இப்படத்தை பற்றி தனுஷ் கூறியுள்ளதாவது துள்ளுவதோ இளமை படத்தில் நான் சந்தித்த விமர்சனங்கள் அனைத்தும் காதல் கொண்டேன் வெளியான பின்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காதல் கொண்டேன்’ படத்திற்கு முன் எடுத்தது…. இணையத்தை கலக்கும் தனுஷின் பழைய புகைப்படம்…!!!

முன்னணி நடிகர் தனுஷின் முதல் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படமும் ஓடிடில் வெளியாக உள்ளது. தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு முன் எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தினை […]

Categories

Tech |