விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் வாரம் சீரியல் நடிகை சாந்தி எவிக்ட் ஆனார். ஆனால் ஜி.பி.முத்து அவராகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த சீசனில் அசல் கோலார் ரசிகர்களிடம் ஏடாகூடமான பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். அவரது நடவடிக்கைகள் குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் வீதம் இணையதளத்தில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. […]
