சேலத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 30 )-சரண்யா ( வயது 26 ) தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்த லட்சுமணன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு பணியாரமும் வாங்கி வந்திருக்கிறார். அந்த பணியாரம் ருசியாக இல்லை என்று மனைவி […]
