Categories
உலக செய்திகள்

மெய்சிலிர்க்க வைக்கும் காதல்…. பல வருடங்களாக… கடலுக்குள் மனைவியை தேடும் கணவர்….!!!

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் உருவான சுனாமியில் மாயமான தன் மனைவியின் உடலை 11 வருடங்களாக கணவர் தேடி வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் சுனாமி உருவாகி உலக நாடுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த பேரழிவில் சுமார் 19,759 நபர்கள் உயிரிழந்ததாகவும், 2500-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒனாகவா என்ற பகுதியில் வசித்த யூகோ சுனாமியில் மாயமானார். அவரின் கணவர் சுனாமியில் உயிர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் கணவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை…. வைரலாகும் வீடியோ….!!

பிரபல நடிகை தனது காதல் கணவரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹசானந்தனி. இதைத்தொடர்ந்து சாமுராய், சுக்கிரன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிதா. அதன்பிறகு ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து வந்த அவர் கடந்த 2013ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இவர்களுக்கு ஒரு […]

Categories

Tech |