பிரபல நடிகை தன்னுடைய காதல் கணவரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பற்றி கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக சமந்தா வலம் வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிகள் திடீரென விவாகரத்து செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து இருவரும் வெளியிடவில்லை. இவர்கள் 2 பேரும் விவாகரத்துக்கு பிறகு தங்களுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் […]
