ஈரோடு மாவட்டத்தில் தன்னை காதலிக்க பெண் ஒருவர் மறுப்பு கூறியதால் வாழப் பிடிக்காமல் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தோரமங்கலம் காப்பரத்தான் பட்டியில் ராஜராஜன் என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி உரிமையாளரான அவருக்கு 25 வயதில் கோவிந்தன் என்ற மகன் உள்ளார். அவர் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சேலத்தில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் பள்ளிபாளையத்தில் தங்கி லோகநாதன் என்பவர் […]
