ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார். அந்த பெண்ணை அவரது காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்துவிட்டார் என ஆரத்தியின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து கடந்த 2015ம் வருடத்தில் சோனு மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2 […]
