பெண் ஒருவர் தன்னை காண வந்த காதலனை காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள பிர்மிங்கம் என்ற நகரத்தைச் சேர்ந்த அஜாஸ் ஹுசைன் ஷா மில்லியனரான இவர் தன் 1,65,000 டாலர் மதிப்புடைய தங்க லம்போர்கினி ஹூராக்கன் காரை எடுத்துக்கொண்டு இத்தாலியிலுள்ள தன் காதலியை பார்க்க வந்துள்ளார். ஆனால் ஹுசேன் ஷா வின் காதலி தன் வீட்டு பால்கனியில் அவரின் காரைப் பார்த்ததும் உற்சாகம் அடையவில்லை. எனினும் அதற்கு மாறாக இத்தாலியின் காவல்துறைக்கு அழைப்பு […]
