பீகார் மாநிலம் பால்கர் மாவட்டம் கத்தார் கிராமத்தில் ரவுஷன் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கிடையில் இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரிய வந்து பெரிய பிரச்சனையானதாக கூறப்படுகிறது. ரவுஷன் குமார் அந்த இளம் பெண்னும் ஒரே சமூகம் என்ற போதிலும் அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் […]
