காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தை சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்போன் கடை நடத்தி வரும் சுதாகர் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சுதாகரின் நடத்தை சரியில்லாத காரணத்தினால் அந்தப்பெண் சுதாகரை விட்டு விலகி சென்றுள்ளார். நேற்று […]
