மலை உச்சியில் இருந்து காதலை ஏற்ற பெண் 650 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியா நாட்டில் 27 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவிக்க விரும்பியுள்ளார். இதையடுத்து 32 வயதுடைய தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு மலையின் உச்சிக்கு சென்று உள்ளார். அப்போது தன்னுடைய காதலியிடம் காதலை தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய காதலை காதலி ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் காதலை ஏற்ற அடுத்த நொடியே 650 அடி உயரத்தில் இருந்து அந்த […]
