ராஜஸ்தான் மாநிலத்தில் தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற கடையை உடைத்து சாக்லேட்களை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தின் சித்ரகூட் என்ற நகரைச் சேர்ந்த அவினாஷ் என்ற இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் இரவில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த பெண் சாக்லேட் சாப்பிட விரும்பியதால் அவினாஷிடம் இப்போதே வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவினாஷ் நடுஇரவில் கடை கடையாக […]
