மகாராஷ்டிரா மாநிலத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் 22 வயது பெண் ஒருவர் ஆசிட் மற்றும் தீக்காயங்களுடன் அங்குள்ள குவாரி 17 உயிருடன் போராடியபடி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் அவினாஷ் ராஜீர் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அந்த நபர் தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால், […]
