காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வடகரை பட்டாப்புளி தெருவில் பெரியசாமி(20) என்பவர் வசித்து வருகிறார். தொழிலாளியான இவர் அதே பகுதியல் வசிக்கும் நர்சிங் கல்லூரி மாணவி நித்யா(18) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த காதலர்கள் தற்கொலை செய்து கொள்ள […]
