இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன் மகனை தானே கொன்றுவிட்டு காணவில்லை என்று தன் காதலருடன் வந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள மிடில்டவுன் என்ற பகுதியைச் சேர்ந்த பெண் கோஸ்னே(29) மற்றும் அவரின் காதலர் இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று தங்கள் 6 வயது மகனை சனிக்கிழமையில் இருந்து காணவில்லை என்று பதறியவாறு பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் தேடுதல் வேட்டையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிறுவனின் தாய் கோஸ்னே மற்றும் அவரின் காதலர் […]
