கர்நாடகா மாநிலம், மங்களூருவில் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகர் பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து திருமணத்திற்கு தேதி குறிக்கப்பட்டு, திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்தது. ஆனால் இந்தப் பெண் வேறு ஒருவரை காதலித்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் […]
