தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]
