கேரள மாநில திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாறாசாலா பகுதியில் ஷரோன்(23) என்பவர் வசித்து வந்தார். இவர் கிரீஸ்மா(22) என்ற இளம் பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சில காரணங்களுக்காக பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடிக்கடி வாந்தி ஏற்பட்டுள்ளதால் அவரது பெற்றோரை மருத்துமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் விஷம் அருந்தியதன் காரணமாக […]
