கர்நாடகாவில் தற்கொலைக்கு முயன்ற 2 வது காதலியை மீட்கச் சென்ற காதலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் லாய்டு டிசோசா. அபுதாபியில் பணியாற்றி வந்துள்ள இவர் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒரு ஆண்டு இந்தியாவில் தங்கலாம் என்ற எண்ணத்தில் நாடு திரும்பினார்.இந்நிலையில் இந்தியாவிற்கு வந்த டிசோசோ சமூக ஊடகம் வழியே முன்பே தொடர்பில் இருந்துள்ள இரண்டு பெண்களுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துள்ளார். இதில் முதல் பெண்ணை காதலித்து வந்த […]
