தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தன்னுடைய காதலனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னாணியுடன் சேர்ந்து இருக்கும்புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் […]
