காதணி விழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் திமுக கவுன்சிலர், அதிமுக பிரமுகர் இருவரையும் பா.ம.க பிரமுகர் வழிமறித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் ராமநத்தம் அடுத்து ஆலம்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் 50 வயதுடைய சங்கர். இவர் மங்களூர் ஒன்றியம் 17-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கின்றார். இவருடைய சொந்தக்காரர் அதே கிராமத்தில் வசித்த 58 வயதுடைய செல்வராஜ். இவர் அ.தி.மு.க கிளை செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கொரக்கை கிராமத்தில் நடந்த […]
