50, 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிருகம் ஒன்றின் உடல் அழுகாமல் பூமிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைபீரியா நாட்டில் பனியுகத்தில் உறைந்து பூமிக்கு அடியில் இருந்த காண்டாமிருகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பூமிக்கு அடியில் உறைந்த நிலையில் இருந்ததால் அந்த மிருகத்தின் உடல் அழுகாமல் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மிருகம் கடைசியாக உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிற்றில் அப்படியே இருந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மிருகம் 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு […]
